பெரும்பாலான மக்கள் பணம் சம்பாரிப்பதற்காக தன உடலின் நலனை கூட கருத்தில் கொள்ளாமல் வேலை வேலை என்று உள்ளனர். இதனால் தாங்கள் தூங்கும்போது கூட தன்னுடைய பிரச்னை மற்றும் வேலையை நினைத்துக்கொண்டு தூங்காமல் இருக்கின்றனர். இதனால் வரும் பிரச்சனை அவர்களுக்கு தெரிவதில்லை. அப்படி கஷ்டப்படுவோர்களுக்கு தான் இந்த பதிவு, தூக்கத்தை எப்படி வரவழைப்பது என்பதை பார்க்கலாம். வெங்காயம் (Onion): வெங்காயத்தை தோல் உரித்து அதில் சிறிதளவு உப்பைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டிக் கொள்ளவேண்டும். வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும். திப்பிலி (Thippili): திப்பிலி கொடியின் வேரை எடுத்து இடித்து பொடி செய்து பொடியை வெதுவெதுப்பான பாலில் கலந்து சிறிது வெல்லம் சேர்த்து குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும். மருதாணிப் பூ(Mehandi): மருதாணிப் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்து சாம்பிராணியுடன் கலந்து நெருப்பில் போட்டு புகை பிடித்தால் தூக்கம் வரும். பாகற்காய்(Bittergourd): நல்லெண்ணெயில் பாகற்...
Health tips everyday inspires and empowers people to live their healthiest lives, each and every day, trusted and natural medicine. It gives tips to improve health, beauty and wellness without side effects. Learn more about health.