குளிர்காலம் - நோய்கள் (Winter season diseases) ஜீரணக் கோளாறு(Digestion problem) : ✤ குளிர் காலம் தீவிரமடையும் நேரத்தில் பசி அதிகம் இருக்காது. அஜீரணம் உருவாகலாம். பொதுவாக அதிக உணவுப் பொருட்களை ஜீரணிக்கும் சக்தி கொண்ட குடல் செயல்பாட்டில் மந்தம் ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் உரிய உணவு வகைகளைச் சாப்பிடாவிட்டால்இ ஜீரண சக்தி பாதிக்கப்பட்டு உடலில் சோர்வு ஏற்படும். இதுவே ஜீரணக் கோளாறு எனப்படும். தடுக்கும் வழிமுறைகள் : ❤ உடலை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும். குளிர்காலத்திலும் உடலில் வெப்பம் சமநிலையில் இருந்துஇ குளிரைச் சமாளிக்கும் திறனுடன் இருக்க வேண்டியது அவசியம். அதற்கு ஏற்றவாறு உணவை சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகக் கூடிய உணவை உண்ணுதல் வேண்டும். இதன் மூலம் இதை தடுக்கலாம். மூட்டுவலி அதிகரிப்பு (Knee pain): ✤ குளிர் காலத்தில் சில நோய்களின் தீவிரம் அதிகரிக்கும். குறிப்பாக உடலில் வீக்கம் ஏற்படும் பகுதிகளான மூட்டு வலிஇ இடுப்பு வலிஇ ஸ்பான்டிலிட்டிஸ் ஆகியவற்றில் வலி தீவிரம் அடையலாம். வாத தோஷம் அதிகரிப்பால் நாள்பட்ட நோய்களின் தீவிரம் அதிகரிக்கும். வறட்டுக் குளிர் காரணமாக வாதம் அ...
Health tips everyday inspires and empowers people to live their healthiest lives, each and every day, trusted and natural medicine. It gives tips to improve health, beauty and wellness without side effects. Learn more about health.