பித்த நீர் என்பது நமது சிறுகுடலின் செரிமானத்திற்கு உதவுகிறது. இது பொதுவாக கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகிறது. பித்த நீர் அதிகமா சுரப்பதையே நாம் பித்த நோய் என்கிறோம். பொதுவாக நாம் காலை உணவை புறக்கணித்தாலோ, நேரம் தவறி சாப்பிடுவதாலோ , அளவுக்கு அதிகமா டி குடிப்பதனால் பித்தம் அதிகமா வரும் என சொல்லுவார்கள். மேலும் மனக்குழப்பம் உள்ளவர்களுக்கு பித்த நீர் அதிகமாக சுரக்கும், இதனை தடுக்க சில பாட்டி வைத்தியம் உள்ளது அதனை காண்போமா !!!! இயற்கை முறையிலான பித்தத்தை தணிக்கும் முறைகள் இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும். பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும். ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும். பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பி...
Health tips everyday inspires and empowers people to live their healthiest lives, each and every day, trusted and natural medicine. It gives tips to improve health, beauty and wellness without side effects. Learn more about health.