Skip to main content

Posts

Showing posts from September, 2020

12 Ways to Take Care of Your Eyes Everyday | How to Keep Your Eyes Healthy

Eye problems are often easily prevented if you practice essential eye care habits everyday. Surprisingly, they're very practical and straightforward to accomplish yet they have a tendency to be the foremost neglected. To maintain your eye health and to stay your vision sharp, here are twelve things that ought to be a part of your daily routine. 1. Avoid rubbing eyes. The hands are exposed to tons of dirt, dust and bacteria, and every one of those are often easily transferred to your peepers whenever you touch or rub them. So avoid putting your hands to your eyes to stop infection and irritation. If the habit is so ingrained on you, make an attempt to urge obviate it as soon as possible. 2. Frequent hand washing. Wash your hands regularly to stay bacteria cornered and stop them from getting into contact together with your eyes, eyeglasses, and get in touch with lenses. Also Read:   Did You Know? Carrots Can Give You A Beautiful Skin! 3. Protect eyes from the sun. Exposure to sunligh...

Did You Know? Carrots Can Give You A Beautiful Skin!

Facial Mask For Dry Skin  Potassium-rich carrots carve out dryness from the skin by penetrating the layers of our skin. This mask deeply moisturizes the skin and makes it glow. Grate half a carrot and grind it. Add a teaspoon of honey and a teaspoon of milk, and mix it all thoroughly. Apply and keep the pack for at least 15 minutes and wash off with cold water. Face Pack For Oily Skin  Vitamin A in carrots flush out excessive oil and keeps the skin fresh and free of toxins. To use this face pack all you have to do it to mix one cup of carrot juice with one tablespoon each of curd, gram flour and lemon juice. Apply this mask on face and neck for half an hour and wash with lukewarm water. Clear Complexion Pack Combine equal parts of carrot juice, yogurt and egg white. Apply for 15 minutes and wash with lukewarm water. Carrots play a big role in removing dead skin cells, giving rise to a fresh, new layer of skin. Also Read:  How to get rid from gastritis Sun Protection Spray...

வாழைப்பழத்தினால் இவ்வளவு நன்மைகளா ?? | Banana Benefits in tamil

முகத்தில் உள்ள மேடு பள்ளங்கள் மறைய நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், முகத்தில் உள்ள மேடு பள்ளங்கள் மறையும். இதை படிக்க :   How to get rid of pimples permanently using home remedies - முகப்பரு வராமல் தடுக்கும் முறை சரும வறட்சி அகல ஒரு பௌலில் நன்கு கனிந்த வாழைப்பழத்தைப் போட்டு மசித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதன் பின் அந்த கலவையை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதைத் தொடர்ந்து சருமத்தை துணியால் துடைத்து, மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும். இந்த பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த, சரும வறட்சி அகலும். தேவையற்ற முடிகளை அகற்ற நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 1-2 டீஸ்பூன் ஓட்ஸ் பொடியை சேர்த்து கலந்து, தேவையற்ற முடி வளர்ந்துள்ள பகுதிகளில் தடவி மென்மையாக தேய்த்து, 15-...

வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்தும் வழிகள் | how to control sweating smell in tamil

     பொதுவாகவே நம் உடலில் ஏற்படும் துர்நாற்றத்திற்கு நம் மனம் மற்றும் உடல் இரண்டுமே காரணமாகும்.  நம் மனதில் ஏற்படும் பலவகை உணர்சிகளின் காரணமாகவே வியர்வை நாற்றம் ஏற்படுகிறது. இந்த நேரம் சுரப்பிகள் வேகமாய் செயல்படுகின்றன. அந்த திரவத்தில் பாக்டீரியாக்கள் சேர்கின்றன.  அதன் கூடவே வியர்வையும் சேர்வதால் தான் நம்மால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு நாற்றம் ஏற்படுகிறது. உண்மையில் வியர்வையினால் மட்டும் நம் உடலில் துர்நாற்றம் வருவதில்லை. உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள் வியர்வையோடு வெளியேறும்போதுதான் வியர்வை துர்நாற்றம் வீசுகிறது. வியர்த்த இடத்தை உடனே சுத்தப்படுத்தாமல் போகும்போது உருவாகும் வியர்வையில் பாக்டீரியா தொற்றால், வியர்வை ஒருவித கெட்ட வாசனையை வெளியிடுவதும் நடக்கிறது. கோடையின் பல்வேறு தொல்லைகளில் வியர்வையும் ஒன்று. கோடையில் வாட்டியெடுக்கும் கடுமையான வெயில் காரணமாகவும், தொடர்ந்து வேலை செய்வதாலும் இயல்பாகவே பலருக்கு வியர்வை உண்டாகும்.   இந்த வியர்வையால் ஏற்படும் நாற்றம், நெருங்கிய நண்பர்களையும் கூட நம் அருகில் நெருங்கவிடச் செய்யாது. நம்மை அறியாமலேயே நடக்கும் இது...

How to get rid of pimples permanently using home remedies - முகப்பரு வராமல் தடுக்கும் முறை

முகப்பரு என்றால் என்ன ? -  தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகள் அதிகமாச் சுரப்பதால் தோலில் உள்ள துவாரங்கள் அடைப்பட்டு உண்டாவதுதான் முகப்பரு. பருவ வயதில் ஆன்ட்ரோஜன் என்ற ஹார்மோன் ஆண், பெண் இருபாலருக்கும் சுரக்க தொடங்கும்.  -  சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாகச்சுரக்கும்போது முகப்பரு ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது சில ஹார்மோன்களின் அளவு மாறும். இதனால், அந்தச் சமயங்களில் மட்டும் முகப்பருக்கள் தோன்றும். -  சினைப்பையில் நீர்க்கட்டி இருக்கும் பெண்களுக்கு முகப்பருக்கள் தோன்றும். மனக்கவலை உள்ளவர்களுக்கு அட்ரீனல் சுரப்பிகளில் சில ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும். -  இதன் விளைவாக இவர்களுக்கு முகப்பருக்கள் தோன்றும். 5 - ஆல்பா ரெடக்டேஸ் எனும் என்சைம் அதிகமாக இருப்பவர்களுக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும். இதை படிங்க:  முகம் பொலிவு பெற நச்சுனு 4 டிப்ஸ் | Tips for glowing face 100% Natural முகப்பரு வராமல் தடுக்கும் முறை : -  தினமும் குறைந்தது மூன்று முறையாவது முகத்தைச் சோப்புப் போட்டு இளஞ்சூடான தண்ணீரில் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ...

How to get rid from gastritis

Gastritis  is a major problem that most people face after the age of 30. It is currently affecting young people as well. தமிழில் படிக்க:    வாயு தொல்லை நீங்க  Here are some tips to avoid this     1. Neem flower can be dried and powdered in hot water to remove gas. The incurable stomach ulcer will go away.      2. Take equal amounts of cumin, aloe vera and green camphor and make a powder and mix it with sugar in the morning, afternoon and night to remove gas.     3. Take three spoons each of basil juice and ginger juice and drink it both morning and evening for three days to get rid of flatulence.     4. Sukumalli can get rid of gas easily with some simple methods like drinking coffee, having lunch with garlic broth and eating frozen spinach.     5. Eat without talking while eating.  Unbeknownst to us, as we eat while talking, more air goes into the stomach than is needed. That air exits back into the abdomen...

Homeopathic Remedy for Gastritis - வாயு தொல்லை நீங்க

பெரும்பாலும் 30 வயதை கடந்தவுடன் அனைவரும் சந்திக்கும் பெரும் பிரச்னை வாயு தொல்லை தற்பொழுது சிறு வயதினருக்கும் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது இது பெரும்பாலும் நேரம் தவறி சாப்பிடுவதாலோ என்னை பண்டங்கள் சாப்பிடுவதாலோ ஏற்படுகிறது. Read In ENGLISH:  Homeopathic Remedy for Gastritis  இதனை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ் இதோ..      1.    வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால்                வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.       2.   சீரகம், ஏலம், பச்சைக் கற்பூரம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு பொடி செய்து, காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் சக்கரையோடு சேர்த்து என வந்தால் வாயு தொல்லை நீங்கும்.     3.   துளசி சாறு மற்றும் இஞ்சி சாறை தலா மூன்று ஸ்பூன் எடுத்துக்கொண்டு காலை மாலை என இரு வேலையும் மூன்று நாட்களுக்கு குடித்து வர வாய்வு மூன்று நீங்கும்.     4.   சுக்குமல்லி காபியை குடிப்பது, பூண்டு குழம்பு வைத்து மத...

Tips to Live healthier - Paati Vaithiyam - பலே பலே பாட்டி வைத்தியம்

இந்த நவீன காலத்தில் அறிவியல் வளர்ச்சியால் மக்கள் அனைவரும் செய்ய வேண்டிய வேலையை கணினி செய்கிறது. அதனால், மனிதனின் வேலை குறைகிறது இது ஒருபுறம் வளர்ச்சி என்றாலும் நம் உடலளவில் நாம் சில பாதிப்புகளை அடைகிறோம். இதனால், நோய்களால் பாதிக்கப்படுகிறோம் முன்னோர் காலத்தில் நோய் என்றால் சில கை வைத்தியம் வைத்திருப்பார்கள். அதனை பாட்டி வைத்தியம் என்போம் .  ஆனால், இப்பொழுதோ சின்ன பிரச்னை என்றாலும் மருத்துவரை தேடி ஓடுகிறோம். அனாலும் அந்த பிரச்னை நமக்கு அடிக்கடி வருவதை அறிவோம். ஆனால் பாட்டி வைத்தியத்தால் குணமானால் அது திரும்ப வராது என்பது முன்னோர்கள் கூற்று இங்கு சில பாட்டி வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது அதனை காண்போம். Translate this to other Language please choose the translate option in the right side of this Page. தலை பாரம்  தலை பாரமாக இருந்தால், வெற்றிலையுடன் மிளகு சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகிவிடும். இளம்பிள்ளை வாதம்  உள்ளிப் பூண்டு சாப்பிட்டால் குழந்தைகளின் இளம்பிள்ளை வாதம் குணமாகும். இந்தப் பூண்டு விஷமுறிவு ஏற்படச் செய்யும் தன்மை கொண்டது. இதற்குப் பாக்டீரியாவை அழிக்கு...

How to stop hair fall and increase hair growth at home - Natural Home Remedies

Nowadays, due to the lack of clean water, instead of bathing naturally on the scalp, shampoos and soaps containing chemical compounds can cause hair loss at a young age. The hair sheds something easily. However, keeping it regenerating or preventing further hair loss is a major challenge in today's medicine. In this case, let's see what natural medicine says about how to prevent hair loss and prevent gray hair. Take a handful of neem leaves and put it in boiling water and take the juice the next day and wash your head. Doing this regularly can help prevent hair loss. Powder the dill and turmeric and soak it in coconut oil for a week. Rubbing it on the scalp daily in the morning can help prevent hair loss. For some, adolescence may appear at a young age. All they have to do is eat gooseberries regularly and the young man will be enchanted. For some it can be completely gray. All they have to do is keep a lotus flower infusion and drink it regularly in the morning and evening. I...

மன அழுத்தம் ஏற்படக் காரணங்கள் - மன அழுத்தம் வராமல் காக்கும் முறைகள் - How to handle stress - Stress management

மனஅழுத்தம் என்றால் என்ன? ( What is Stress )             ஒருவர் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் அழுத்தத்தை உணரும்போது அவருடைய உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றம் அந்தச் சூழ்நிலையை மேற்கொள்ள அவருக்கு மேலும் சக்தியையும் வலிமையையும் கொடுக்கும். இந்த அதிகப்படியான சக்தியும் வலிமையும் அவருக்கு மிக உதவியாக இருக்கும். ஆனால், இந்த சூழ்நிலை அடிக்கடி அல்லது தொடர்ந்து நீடிக்குமானால், அது மன அழுத்தமாக மாறிவிடும். முக்கிய காரணங்கள் :  1. வாழ்வியல் அழுத்தம் :  தன்னை ஏதாவது உடல்ரீதியாக தாக்கும் என ஒரு நபர் பயந்தால், உடல் உடனடியாக அதிகபட்ச ஆற்றலை தந்து அச்சூழ்நிலையில் தன்னைக் காத்துக்கொள்ள அல்லது தப்பிச்செல்ல உதவுகிறது. 2. உள்நிலை அழுத்தம் :  இதனால் மக்கள் தாங்களாகவே அழுத்தத்தை உண்டாக்கி கொள்கிறார்கள். நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றை பற்றி கவலைகளை வளர்த்துக் கொள்ளும் போது இது ஏற்படுகிறது. சிலர் இவ்வகை வாழ்நிலைக்கு பழகிவிடுகிறார்கள். அவர்கள் மேலும் அழுத்தமான சூழ்நிலைகளை விரும்பி ஏற்கிறார்கள். 3. சுற்றுச்சூழல் அழுத்தம் :  சத்தம், க...

மழைக்காலம் - நோய்கள் - Rain season Diseases and prevention

மழைக்காலம் ஆரம்பம் ஆனாலே, சாதாரண சளி, காய்ச்சல் முதல் டெங்கு ஜுரம், தொற்றுநோய்கள் வரை படையெடுக்க ஆரம்பித்துவிடும். நோய்க்கிருமிகள் பரவ, மிகவும் சாதகமாக இருக்கும் குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைதான் இதற்குக் காரணம். ஆங்காங்கே நீர் தேங்குவதால், கொசு மற்றும் ஈக்கள் மூலம் பரவும் பாதிப்புகளும் அதிகரித்துவிடுகின்றன. மழைக்காலப் பாதிப்பில் இருந்து தப்புவதே ஒவ்வோர் ஆண்டும் மிகப் பெரிய சவால்.  இந்த நேரத்தில் வரக்கூடிய நோய்கள் என்னென்ன?  அவை ஏன் வருகின்றன? அவற்றை எப்படித் தவிர்ப்பது? வைரஸ் காய்ச்சல் : ( Virus Fever ) ✤ காற்று தண்ணீர் கொசுக்கள் மூலம் பரவுகின்றன. பொதுவாக உடலுக்குள் சென்றவுடன் 3 முதல் 7 நாட்களுக்குள் வைரஸ் தன் தாக்கத்தைக் காட்ட ஆரம்பித்துவிடும். ✤ காய்ச்சல் மிகுந்த சோர்வு, குமட்டல் கடுமையான உடல் வலி, அரிப்புக்கள், கடுமையான தலை வலி, இருமல் தொண்டைப்புண் அடிவயிற்றில் வலி போன்ற அறிகுறிகள் காணப்படும். தடுக்கும் வழிமுறைகள் :  ❤ நன்றாகக் கொதிக்க வைத்து ஆறிய குடிநீரை அதிகம் பருக வேண்டும். சத்தான ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். ❤ நிலவேம்பு, வெற்றிவேர், விளாமிச்சவேர...